ஹப்புத்தளை வீதிக்கு தற்காலிக பூட்டு

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பண்டாரவளைக்கும் இடைப்பட்ட மேல் வீதி முடப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘வை’ சந்தி மற்றும் கோணமுட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியின் நிலம் தாழிறங்கி உள்ளதன் காரணமாகவே இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தியத்தலாவ வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]