ஹட்டன் 30 ஏக்கர் தோட்டத்தில் குடியிருப்பு தொகுதியில் பாரிய தீ விபத்து

ஹட்டன் – டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவியுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]