ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியானது இன்றும் மூடப்பட்டது

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியானது இன்றும் மூடப்பட்டது

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியானது மண்சரிவு அபாயத்தினால் இன்றையதினமும் முடப்பட்டுள்ளது. நோர்வுட் நிவ்வெளிகம காசல் நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள ஹட்டன்,பொவந்தலாவ பிரதான வீதியியில் நேற்றையதினம் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டதுடன் வீதியும் தாழ்றிங்கியது.

ஹட்டன் - பொகவந்தலாவ

இதன் காரணமாக அப்பாதை மூடப்பட்டதுடன் அருகாமையில் வசிக்கும் மக்களைலும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த வீதியினைப் பயன்படுத்தாது மாற்று வீதியை பாவிக்குமாறு பொலிஸார் சாரதிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]