ஹஜ் கடமையின்போது ஒருவர் திடீர் மரணம்

ஹஜ் கடமையின்போது

ஹஜ் கடமையின்போது திடீர் மரணம்

இம்முறை தனது ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்குச் சென்று அங்கு ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது தனது முகவரவகத்தால் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் மரணமாகியுள்ளதாக காத்தான்குடி ஸஹ்வான் ட்ரவல்ஸ் முகவரகத்தினர் அறிவித்துள்ளனர்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த செய்யது அஹமது முஹம்மது மதார் (வயது 55) என்பவரே திங்கட்கிழமை 31.07.2018 புனித மக்கா கர்னுமனாஸில் மீகாதில் இஹ்றாம் கட்டிய நிலையில் தனது மனைவிக்காக உம்றா செய்து கொண்டிருக்கையில் மரணித்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் கடமையின்போது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]