ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் உள்ளே..

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா.

பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வந்தந்திகளாக வெளியாகி தான் வந்தது. மார்ச் ஆம் தேதி அவரது வீட்டிலேயே ஸ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த Andrei Koscheev-வை திருமணம் செய்துகொண்டார்.

இவரின் இந்த திடீர் திருமணம் குறித்து பிரபலங்களுக்கு கூட தெரியாதாம். இந்த நிலையில், இவரது திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரேயாசரண் ரஷ்யாவை சேர்ந்த Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்தது. அதன்படி அவர்களுக்குமார்ச் 19ம் தேதி உதயபூரில் இவர்களது திருமணம்உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தற்போது அவர்களது திருமணம் புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]