கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர்களுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக உள்ளது என ஒரு பதிவை போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலர், ஒரு மாமனிதர் இறந்திருக்கும் வேளையில் அவர் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா என பலரும் வசைபாடி வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com