ஸ்ரீ லீக்ஸில் சிக்கும் அடுத்த பிரபலம் இவர்தான்- அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகினர்!!

பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான ஸ்ரீரெட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சாம்பார் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் செய்தார். சில தினங்களுக்கு முன்பு அவரது சமூகவலைதளபக்கத்தில் ஒரு சர்ச்சையான விஷயத்தை பகிர்ந்தார்.

அதாவது ” பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகமாக உள்ளதாக தெரிவித்தார் அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார் .இது கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சையாக கிளம்பியது.

பெண்கள் என்றால் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் அந்த இயக்குனர். அவர் இரக்கமில்லாதவர். ”கொம்முலு வச்சின சேகருடு” என்பதில் இருந்து அவரின் பெயரை கண்டுபிடிக்கலாம் என ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனது வாட்சப் உரையாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.இதில் மிகவும் அசிங்கமாக பல சினிமா பிரபலங்கள் பல மாதிரியாக இவருடன் உரையாடி உள்ளனர்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட பின்னர் இவரிடமிருந்து பல விஷயங்கள் இன்னும் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்க்கு முன்னர் தமிழில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ரா மூலம் பல ஆபாச போட்டோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல. முதலில் சிறு சிறு நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு வந்த ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவின் முக்கிய தலைகளை குறிவைத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் பிரபல பாகுபலி புகழ் ராணவின் தம்பி அபிராம் டகுபதி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் போன்றவர்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனவர் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் தான்.அவர் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருப்பதாகவும். அதில் 16 வயது சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த தயாரிப்பாளர் மற்றவர்களை போலவே இது தவறான தகவல் எனதெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]