ஸ்ரீ லீக்சில் சிக்கும் அடுத்த பிரபலம் இவர்தானாம் – அதிர்ச்சியில் திரையுலகினர் புகைப்படம் உள்ளே!!

தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ ரெட்டி தொடங்கியுள்ள ஸ்ரீ லீக்ஸ். இதுவரை இரண்டு பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

ராணாவின் தம்பி தன்னை அரசின் ஸ்டுடியோவில் வைத்து பாலியல் உறவு வைத்து கொண்டதாகவும் பலமுறை தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

இதனையடுத்து மூன்றாவது ஆளாக சிக்க போவது யார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ராணாவின் தம்பியின் லீலைகளை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் சிக்க உள்ளாராம்.

அவருடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை பிரபல செய்தி சேனல் ஒன்றிடம் கொடுத்துள்ளாராம், விரைவில் அது யார் என தெரிந்து விடும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அவருக்கு திரையுலகில் உள்ள அனைத்து பிரபலன்களுடனும் பிசினஸ் டீல் உள்ளதாம், அவருக்கு பெண்களை விரட்டியடித்து அனுபவிப்பது தான் பிடிக்கும் எனவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]