ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கன்னிப் பிரச்சாரக் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனுராதபுர சல்காது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.