ஸ்ரீலீக்ஸ் வரிசையில் சிக்கும் ‘ஈ’ படத்தின் பிரபலம் பிரபலம்

ஸ்ரீலீக்ஸ்

ஸ்ரீலீக்ஸ் வரிசையில் சிக்கும் ஈ படத்தின் பிரபலம் பிரபலம்

சுசீலிக்ஸ் போன்று தெலுங்கு சினிமாவை அதிரவைத்திருக்கும் ஸ்ரீ லீக்ஸ். இதில் தெலுங்கு பிரபல நடிகரொருவரும் சிக்கியுள்ளாராம். பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீ லீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார்.

ஸ்ரீ லீக்ஸ் வரிசையில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஆகியோர் ஏற்கனவே சிக்கியிருந்தனர்.

தற்சமயம் நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

ஸ்ரீலீக்ஸ்

நானி சமந்தாவுடன் ஜோடியாக, இயக்குனர் ராஜமவுலி இயக்கிய நான் ‘ஈ’, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வெப்பம்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]