முதலாவது பெறுபேறு வெளியானது

இன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது.

மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேச சபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 376
ஐக்கிய தேசியக் கட்சி – 146
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு – 44
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]