ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார்.

இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை பொதுஜன பெரமுன புகைப்படத்துடன் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் தில்ஷான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடலாம் என தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]