ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை!

இன்று குருநாகல் பிரதேசத்தில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  கருத்து தெரிவித்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கொள்கைகளில் வேறுபாடுகள் இல்லை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும்,  கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிய ஆகியவற்றுடன் போட்டியிட்டு பாரிய பெற்றியை பெற்றது.

தற்போது சுதந்திர கட்சியும், பொதுஜன முன்னணியும் இணைந்துள்ளது. இருகட்சிகளின் கொள்கைளில் எந்த வித வேறுபாடும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]