ஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்

ஸ்ரீரெட்டி வலையில்

ஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்

தெலுங்கு திரையுலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி தனது பார்வையை தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். லாரென்ஸ், முருகதாஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தன்னை பயன்ன்படுத்தியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஸ்ரீரெட்டி வலையில்

தற்சமயம் அவரின் பட்டியலில் இளம் நடிகரொருவர் சிக்கியுள்ளார். நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம், உள்ளிட்ட படங்களில் நடித்தரான சந்தீப் பற்றி அவர் பதிவிட்டிருப்பதாவது , ”இந்த பூமியிலேயே மிகவும் மோசமான அணுகுமுறை கொண்ட மனிதன் யார் என்றால் அது சந்தீப் தான்.

ஸ்ரீரெட்டி வலையில்

தொடர்ந்து இவரது பட்டியலில் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ என்று தமிழ் திரைப்பட ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில், குஷ்புவின் கணவரும், நடிகரும் இயக்குனருமான இயக்குநருமான சுந்தர்.சி, ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கியுள்ளார்.

ஸ்ரீரெட்டி வலையில்

ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், அரண்மனை படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்படத்தின் நிர்வாக இயக்குநர் கணேஷ் என்னை அந்த படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்தார். நானும் அங்கே சென்றேன், அவர் சுந்தர்.சியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

 

அங்கு சுந்தர்.சி அவரின் அடுத்த படத்தில் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பதாக உறுதியளித்தார். அடுத்த நாள் என்னை சுந்தர்.சி அழைத்து அடுத்த படத்தில் சான்ஸ் வேண்டுமென்றால் என்னை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும் என்றார். அதன் பிறகு என்ன நடந்ததென்று அந்த பெருமாளுக்கு தெரியும் என ஸ்ரீரெட்டி பகிரங்கமாக சுந்தர்.சி மீது பழியை சுமத்தியுள்ளார். தமிழ் திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சியில் இந்தச் சம்பவம் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீரெட்டி வலையில்ஸ்ரீரெட்டி வலையில்

இன்னும் யார் யார் இவரின் வலையில் சிக்கியிருக்கிறார்களோ என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]