ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி செய்த அருவருப்பான செயல்- புகைப்படம் உள்ளே!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி, தன் படத்தின் ஹீரோவை மடியில் அமர வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ‘தடக்’ என்றபடத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்குஜோடியாக, நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு தளத்தில் ஜான்வி தனது மடியில், இஷான் கட்டாரை அமர வைத்த புகைப்படம் வெளியாகிவைரலாகி வருகிறது.

மேலும், இஷான் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஜான்வி அவரின் தலைமுடியை கோதிவிடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானநிலையில் இப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]