ஸ்ரீதேவியின் மகள் செய்த செயலால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்- அப்படி என்னசெய்து இருப்பார்? புகைப்படம் உள்ளே!!

கோலிவுட் திரையுலகில் சினிமா பயணத்தை துவங்கி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ஸ்ரீதேவி.

இவர் கடந்த மாதம் துபையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார்.இவருடைய மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் ஜான்வி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் ஆவர்.இதில் ஜான்வி கபூர் ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போதே ஒரு படத்தில் நடிக்க கம்மிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் எடுப்பதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார் இருப்பினும் தனது அம்மாவின் ஆசைப்படி ஜான்வி அந்த படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி. ரன்வீர் சிங்கை வைத்து ரோஹித் ஷெட்டி இயக்கும் படம் சிம்பா. கத்ரீனா கைஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர், சாரா அலி கான், ஜான்வி கபூர் ஆகியோரின் பெயர்கள் ஹீரோயின் பட்டியலில் இருந்தது. இதனால் அவரைப்போன்ற பெரிய ஹீரோக்களின் உடன் எப்படி நடிப்பது என இருந்த அவர் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுல்ல்ளர்.

ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியின் பிள்ளைகள் பக்கம் பலரது கவனம் திரும்பியுள்ளது. இதனால் அவர்கள் செய்யும் விடயங்கள் குறித்து பலர் கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ஸ்ரீதேவியின் 2 ஆவது மகள் குஷி, கவர்ச்சி உடையில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், பலர் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]