ஷாலினி பாண்டேவின் பந்தா

தெலுங்கில் செம ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே.

ஷாலினி பாண்டே

இவர் தமிழில் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து 100%காதல் திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இதையடுத்து அவர் நடிக்க உள்ள புதுப்படங்களுக்கு, 25 இலட்சம் சம்பளம் கேட்டு நடுங்க வைக்கிறாராம்.

ஷாலினி பாண்டே

ஒரு படம் கூட தமிழில் வெளிவராத நிலையில், இவ்வளவு சம்பளம் கேட்பது ஏன் என்று, தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]