ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்

பிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் உயிர்த்த ஞாயிறு போசன கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அசம்பாவீதம் இடம்பெற்றுள்ளதாக கண்ணீருடன் அவரின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஷங்ரிலா நட்சத்திர ஷங்ரிலா நட்சத்திர

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]