வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முயன்ற பொலிஸ் காண்ஸ்டபிள் சடலம் மீட்பு

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]