வௌிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கைது

ஒருதொகை வௌிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.வௌிநாட்டு நாணயங்களுடன்

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் வசம் இருந்து 24,500 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 37 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]