வைரலாகும் விஜயின் பிறந்தநாள் கானா பாடல்(வீடியோ)

நடிகர் விஜயின் பிறந்தநாள் எதிர்வரும் 22 அவரது இரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது.

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் உடல்உறுப்பு தானம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், அவரது இரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாடலாக கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]