வைரலாகும் தளபதி – 63 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! வெளியிட்டது யார் தெரியுமா?

அட்லி- விஜய் கூட்டணி இரண்டு மெகா ஹிட் படங்களை  கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் மூன்றாவது முறையாக இணையும் தளபதி – 63 படத்தின் பூஜை அண்மையில் நடைப்பெற்றது.

இந்த நிலையில் தளபதி-63 படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது விஜய் ரசிகர்கள் உருவாக்கிய பேன் மேட் போஸ்டர் தான்.

படக்குழு சார்பில் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]