வைரலாகும் எமி ஜாக்சனின் புதிய ஜிம் வீடியோ காட்சிகள்…

சமீப காலமாக அடிக்கடி அரை நிர்வாண படங்களை நெட்டில் கசிய விட்டு சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை எமி ஜாக்சன்.

என்ன தான் சர்ச்சையில் சிக்கினாலும் அம்மணி மீண்டும் மீண்டும் அது மாதிரியான புகைபடங்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்துவதாக இல்லை.

எது எப்படியோ, பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களுடைய உடலமைப்பின் மீது அதிக கவனமாக இருப்பார்கள். அதிலும், இந்த விஷயத்தில் நடிகை எமி ஜாக்சன் பக்காவாக இருப்பார்.

தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அம்மணி தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வழக்கம் போல இந்த வீடியோவும் சகட்டு மேனிக்கு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.