வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு 12 மணி வரை நீடிக்கவுள்ளது.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது