முகப்பு News Local News வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்களின் பாரிய வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே இதனைக் கூறினார்.

சைட்டம் மருத்து பல்கலைக்கழக நெருக்கடியை போன்றே சிங்கப்பூர் உடன்படிக்கையை முக்கிய பிரச்சினையாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com