வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்தாரை பிரயோகம்

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு அருகாமையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, காலி முகத்திடலுக்கு செல்லும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.