வேலையற்ற பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கபோகும் அதிர்ஷ்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை அரச துறைகளில் பயிற்சிப் பட்டதாரிகளாக இணைத்துக் கொள்ளும் இரண்டாம் கட்டம் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகுமென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ண அறிவித்துள்ளார்.

அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிப்பட்டதாரி நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் நியமனம் வழங்கப்படவுள்ளோரின் வயதெல்லை 35லிருந்து 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]