வேலைக்காரன் தொலைக்காட்சி உரிமம் விஜய் டிவிக்கு…

பிரபரல தயாரிப்பு நிறுவனங்களில் 24AM Studios ன் அடுத்த படைப்பு வேலைக்காரன்.

இந்த படத்தில் தற்போது நடிகர் சிவகார்த்தியேகன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி பெற்றுள்ளது.

வேலைக்காரன்

தற்போது வேலைக்காரன் திரைப்படத்தைதின் பெஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அது குறித்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும், கூட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]