வேட்புமனு

வேட்புமனு

வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று நிறைவடையவுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று மாவட்ட செயலகங்களில் விசேட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 15,000 பொலிஸார் வரை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை முன்னெடுக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]