வெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா? புகைப்படங்கள் உள்ளே…

வெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா? புகைப்படங்கள் உள்ளே…

ஒருவழியாக பிக்பாஸ்-2 சீசன் முடிவந்துள்ளது. இதில் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு செய்யப்பட்டார்.

106 நாட்கள் துக்கம், டாஸ்க், அடிதடி சண்டைகள் என ஓயாமல் பிக்பாஸ்-2 கன்டஸ்டன்ஸ் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து எல்லோரும் தற்போது விடுப்பட்ட நிலையில், டைட்டில் வின்னர் ரித்விகா நேற்று (செவ்வாய்கிழமை) சென்னையில் பிரபல திரையரங்கில் செக்கச்சிவந்த வானம் படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அவருடன் ஜனனி, ஐஸ்வர்யா, மஹத் என பலரும் வர, சிம்புவும், ஹரிஸ் கல்யாணும் அங்கு வந்தது இவர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

இவர்கள் எல்லோரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களையும் இப்போது வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக….

பிக்பாஸ் வீட்டை விட்டு

பிக்பாஸ் வீட்டை விட்டு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]