வெளியான தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு திகதி பற்றிய தகவல்!

மூன்றாவது முறையாக விஜய் அட்லீ கூட்டணி இணையும் படம் தளபதி-63. இவர்கள் கூட்டணியில்  வந்த தெறி, மெர்சல் இரண்டுமே செம்ம ஹிட் படங்கள்.

இதனால் தளபதி 63 படமும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதோடு படப்பிடிப்பு வரும் ஜனவரி 20 அல்லது 21ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]