வெளியாகியுள்ள ஆழ்கடலில் மூழ்கிய இந்தோனேசிய விமானத்தின் வீடியோ

கடந்த திங்கட்கிழமை Boeing 737-MAX கடலில் வீழ்ந்து 100 அடி ஆழத்தில் மூழ்கியது.

இந்த விமானத்தில் பயணித்த 189 பேரில் இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூழ்கிய விமானத்தின் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

இது தொடர்பான முன்னய செய்திக்கு கீழுள்ள லிங்கை க்ளிக் செய்க!

இந்தோனேசிய விமான பயணிகளின் இறுதி நிமிடங்கள்! வீடியோ உள்ளே!

நடுவானில் மாயமான விமானம்- 189 பயணிகள் உயிரிழப்பு??

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]