வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனையில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனையில். நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் கடந்த வருடம் அலுவலக தேவைகள் காரணமாக அம்பாறைக்கு இடம்மாற்றப்பட்டிருந்தது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இருந்த போதிலும் மிக விரைவில் மீண்டும் அதனை கல்முனையில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒழுங்கு செய்திருந்த நடமாடும் சேவை இன்று (28) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் நடைபெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]