வெளிநாட்டில் ஜோடியாக ஊர் சுற்றும் ராஜா ராணி ஜோடி – வீடியோ உள்ளே!

ராஜா ராணி சீரியலில் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் நிஜ வாழ்கையிலும் காதலித்து வருகின்றனர்

அண்மையில் இவர்கள் கனடாவிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகும் நிலையில் சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஜோடியாக அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]