வெளிநாட்டில் ஊர் சுற்றும் விஷால்- அனிஷா ஜோடி – புகைப்படங்கள் உள்ளே!

அண்மையில் நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் அனிஷா என்பவருடன் நடைப்பெற்றது.

சுந்தர்.சி படத்தின் படப்பிடிப்பிற்காக துருக்கி சென்றிருந்த விஷால் விபத்துக்குள்ளாகி கை மற்றும் காலில் கட்டுகளுடன் இருந்த புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில் அனிஷாவும் அங்கு சென்றுள்ளர். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]