வெலே சுதாவின் உதவியாளர் கைது

பிலியந்தலை பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல போதைபொருள் வர்த்தகரான வெலே சுதாவுடன் தொடர்படைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]