வெற்றிலை சின்ன வேட்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு

வெற்றிலை சின்ன வேட்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் இன்று (29) கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போதும் செயற்படும் முறைமைகள் தொடர்பில் இதன்போது இவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஸ்ரீ ல.சு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.ம.சு.மு. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பன நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 341 சபைகளுக்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]