வெறும் தங்க நகைகளால் மட்டும் உடம்பை மறைத்த சகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -புகைப்படம் உள்ளே

வெறும் தங்க நகைகளால் மட்டும் உடம்பை மறைத்த சகிலா நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பிரபல கவர்ச்சி நடிகை சகிலாவின் சுயசரிதை படம் பாலிவுட்டில் உருவாகி வருகின்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள கவர்ச்சி நடிகை சகிலாவின் சுயசரிதையை மையமாக கொண்ட பாலிவுட் படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கி வருகின்றார். சகிலாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

வெறும் தங்க

கேரளாவை சேர்ந்த சகிலா, 90-களில் கவர்ச்சி உலகில் கொடிகட்டி பறந்தார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததோடு, இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் அதிக ரசிகர்களின் செல்வாக்கை பெற்றவர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் படத்தள புகைப்படம் வெளியான போது சகிலாவின் கிளாமர் பக்கம் போகாமல் சாதாரண கேரளா கசவு பட்டுடுத்தி ரிச்சா சட்டா போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான சகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில், உடைகள் எதுவுமின்றி தங்க நகைகளால் மட்டும் உடலை மூடியிருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]