வெறித்தனமாக உருவாகிறது – தளபதி-63 குறித்து அட்லீ கூறியது இதுதான்!

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்-அட்லீ கூட்டணி இணையும் மூன்றாவது படம் இது.

இதற்கு முன் வெளிவந்த தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே மாஸ் வெற்றி படங்கள். எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நேற்று அட்லீ சீதக்காதி படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார். இதன்போது இவரிடம் விஜய் படம் எப்படி உருவாகி வருகிறது என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘வெறித்தனமாக உருவாகிறது’ என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]