வெப்பநிலை அதிகரிக்குமாயின் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும்

நிலவும் வரட்சி காலநிலையால், அநுராதபுரத்தில் 37 பாகை செல்சியஸ் வரையும், நுவரெலியாவில் 24 பாகை செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

வெப்பநிலை
மேலும், ஏனைய 9 மாவட்டங்களிலும் வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது.
இன்நிலை மேலும் அதிகரிக்குமாயின் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]