வெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்!

நேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட தலை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கப்பட்ட பின் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]