வெட்டப்பட்ட தலையை கைகளில் எடுத்துக் கொண்டு நடமாடும் சிறுமி – வீடியோ உள்ளே!

ஹாலோவீன் திருவிழாவில் மக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் சிகை அலங்காரம் செய்து கொள்ளார்கள். இத்திருவிழா உலக நாடுகளில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் என்ற பகுதியில், வெட்டப்பட்ட தலையை தனது கைகளில் எடுத்துச்செல்வது போல சிறுமி ஒருவர் மேக்-அப் செய்து கொண்டு செல்லும் வீடியோ தற்போது அனைவராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]