‘வெடி குண்டுகளின் தாயை’ பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்  

Afghanistan
Afghanistan

வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் ((9,800kg) GBU-43/B Massive Ordnance Air Blast Bomb (MOAB)) எடையுடைய குண்டை அமெரிக்க பயன்படுத்தியுள்ளது. இத் தாக்குதல் நடத்தியதை தான் பெருமையாக கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பெருமை

 

ஹமீத் கர்சாய் விசனம்