வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!

கடந்த 21 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]