வெசாக் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 70 பேர் பாதிப்பு

விகாரையில், வெசாக் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 70 பேர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் இன்று (10) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ விஜயகடுபத ஸ்ரீ விஜயா விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களே குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.