வெசாக் நிகழ்வை முன்னிட்டு முத்திரை

அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு முத்திரையொன்றை வெளியிட தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முத்திரை எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வெசாக் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள பிங்கிரிய ரஜமகா விகாரையின் புகைப்படத்துடன் இந்த முத்திரை வெளியிடப்படவுள்ளது.

முதலாவது முத்திரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]