வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி செய்கையை மேம்படுத்த புதிய நடவடிக்கை

வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி செய்கையை மேம்படுத்த புதிய நடவடிக்கை

வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி செய்கையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான மரக்கறிகளை உணவகங்களுக்கு விநியோகிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஆரோக்கியமான மரக்கறிகள் தொடர்பில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கேள்வி நிலவுவதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]