வீட்டில் தனியாக இருக்கும் போது பெண்கள் செய்யும் 10 விஷயங்கள்!

தனிமையில் இருக்கும் போது தான் பல சிந்தனைகள் பிறக்கும் என்பார்கள். அதே நேரத்தில், தனிமையில் இருக்கும் போது தான் நாம் நிறைய குறும்புத்தனமான செயல்களிலும் ஈடுபடுவோம்.

நாம் விரும்பும்படி, நமக்கு பிடித்தப்படி நிறைய செயல்களை தனியாக இருக்கும் போது செய்து பார்ப்போம். அந்த வகையில்,பெண்கள் தனியாக இருக்கும் போது அதிகம் செய்யும் பத்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…

உடல்வாகு!

தங்களுடைய உடல் வாகு எப்படி இருக்கிறது என முழு உடல் வாகினை செக் செய்வார்கள்.

கண்ணாடி!

கண்ணாடி முன்னாடி நின்று தங்களுக்கு தானே பேசிக் கொள்வார்களாம்.

ஆர்வம்!

நடனம், பாடல், டைரி எழுதுவது என தங்களுக்கு பிடித்த ஹாபிக்களை செய்வார்கள்.

குளியல்!

குளிக்காமல் நாள் முழுவதையும் கழிப்பது.

அழுகை!

தாங்கள் செய்த தவறுகள் அல்லது பழைய நினைவுகளை எண்ணி அழுது தீர்ப்பார்கள்.

ஹேர் ஸ்டைல், மேக்கப்!

தங்களுக்கு பிடித்த மாதிரியான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்துக் கொள்வார்கள்.

உடை!

அப்பா, அம்மா திட்டுவார்கள் அல்லது மற்றவர்கள் முன்னாள் உடுத்த தயங்குவது போன்ற உடைகளை உடுத்தி பார்பார்கள்.

உணவு!

தங்களுக்கு பிடித்த உணவை சமைத்தோ, ஹோட்டலில் ஆர்டர் செய்தோ தனி ஆளாக ஒருபுடிப்பிடிப்பார்கள்.

பேசுதல்!

தோழி, உறவினர்களுக்கு கால் செய்து மணிக்கணக்கில் பேசுவது.

உறக்கம்!

நாள் முழுக்க யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் ரிலாக்ஸாக தூங்குவார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]