விஸ்வாசம் படம் பார்த்து தியேட்டரில் கதறி அழுத தந்தை – வைரல் வீடியோ

நேற்று முதல் திரைக்கு வந்த விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் இரண்டாம் பாதி மிகவும் எமோஷ்னலாக இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் தெரிவித்திருந்தனர். அதிலும் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை மிகவும் உலுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

எமோஷ்னலான கிளைமேக்ஸை பார்த்து  தந்தை ஒருவர் தியேட்டரில் அழுத வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]