விஸ்வாசம் படப்பிடிப்பின் புதிய அப்டேட் புகைப்படங்கள் உள்ளே

விஸ்வாசம் படம் தீபாவளிக்கே ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிவா, அஜித் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போய் ஒரு வழியாக இந்த மாதம் தான் துவங்கியது. இதனால் படம் தீபாவளிக்கு வராது என்று செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இதன்போது சமூகவலைத்தளங்களில் அஜித்துடனான இணைந்த ஒரு சிலரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன……

விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்விஸ்வாசம்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]